முடிவுக்கு வரப் போகிறதா இனியா சீரியல்? முழு விவரம் இதோ
விரைவில் சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இனியா...