சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரன்னிங் டைம் குறைப்பு..! வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்
கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ் மற்றும்...