இயக்குனர் சங்கரின் 60வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தியன் 2 பட குழுவினர்
கோலிவுட் திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இவர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் தமிழில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில்...