திருமாவளவனின் பாராட்டிற்கு நெகிழ்ச்சி பதிவின் மூலம் பதில் கொடுத்த சாந்தனு
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாந்தனு. இவரது நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியிருந்த “இராவண கோட்டம்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது....