“இறைவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்
“மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.தற்போது அமீர் இயக்கத்தில்...