முதல்முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா. என்ன குழந்தை தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்று வாய்ப்பில்லாமல் உடல் எடை கூடி குண்டாகினார். நீண்ட நாட்களாக...