இளையராஜாவிற்கு இழப்பீடாக 60 லட்சம் ரூபாய், மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழு
இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்குவதாக மஞ்சுமெல் பாய்ஸ் முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்த படங்களில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜா இசையமைத்த...