கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை.ரசிகர்கள் வாழ்த்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை...