சிக்ஸ் பேக் லுக்கில் ஈரமான ரோஜாவே சீரியல் சித்தார்த்,போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் தேன்மொழி பிஏ என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்தார்த். இதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். இந்த சீரியலும் முடிவுக்கு...