அமிர்தாவை திட்டிய ஈஸ்வரி. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் பாக்கியாவை மேலே கூப்பிட அதன் பிறகு பாக்யா மேலே வர அப்பா அப்போ பையனோட...