மாமன்னன் படத்தை பாராட்டிய ரஜினிக்கு நன்றி தெரிவித்த உதயநிதி
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக விளங்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது....