கழகத் தலைவன் திரை விமர்சனம்
நாயகன் உதயநிதி, வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தின் இரகசியங்கள் எல்லாம் திருடு போவதாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க...