ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த கூலி.. எத்தனை கோடி தெரியுமா?
கூலி படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ்...