லியோ படத்தில் இருந்து விலகுகிராறா த்ரிஷா.? – த்ரிஷா அம்மா சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது தளபதி விஜய் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள லியோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்...