ஊமத்தையில் இருக்கும் மருத்துவ பயன்கள்..
ஊமத்தையில் பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. ஊமத்தை செடி சாலை ஓரங்களில் மற்றும் நிலங்களில் அதிகமாக காணப்படும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது யாருக்குத் தெரியும்? வாங்க பார்க்கலாம்.. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு...