சன் டிவி சீரியல் இயக்குனர் சொன்ன கதை. நிராகரித்த விஜய். இதுதான் காரணம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியல் இயக்கிய திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...