“கடைசிவரை ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை”: எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசிய வேலராமமூர்த்தி
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேற்றத்தை கண்டு ஒரு கட்டத்தில் முதலிடத்தை பிடித்து பிறகு...