என்னை அறிந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் க்யூட்டாக இருக்கும் அஜித்.!! வீடியோ வைரல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை...