கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ், இணையத்தை கலக்கும் ரகுல் பிரீத் சிங்..!
சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார் ரகுல் பிரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதனை தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று...