முத்துவிற்கு வந்த சந்தேகம், ரவி மீது கோபப்பட்ட சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பல்வலி போல் ரோகினி நாடகமாட, ஸ்ருதி பல்லை புடங்க வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் அப்பளம்...