நேபால் ரசிகருடன் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்ட அஜித். வீடியோ இதோ
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களை...