மிஷன் சாப்டர் 1 படத்தின் “கண்ணே செல்ல கண்ணே”பாடலின் லிரிக் வீடியோ வைரல்
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். எம். ராஜசேகர் மற்றும்...