ஒன்றாக இணைந்து வெளியே சென்ற பிக் பாஸ் அமீர் மற்றும் பாவணி.. வைரலாகும் புகைப்படம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்தவர்...