புடவையில் பளிச்சுன்னு போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனைத் தொடர்ந்து ஹிப்...