ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் மகன்.. இயக்குனர் யார் தெரியுமா? வைரல் அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்ட தனுஷ்...