ஐஸ் வாட்டர் அதிகம் குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
ஐஸ் வாட்டர் அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். கோடைகாலம் தொடங்கியதால் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.அதிலும் பலர் பிரிட்ஜில் தண்ணீர் ஊற்றி வைத்து அடிக்கடி குடிப்பார்கள்...