“யாத்ரா 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து...