படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள்.. கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கும் படக்குழு
விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்திற்கு அலை அலையாய் திரண்ட அயல் தேச ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த...