குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம் வைரல்
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ்...