திருமணம் நடக்கல குழந்தையா.?? விளக்கம் கொடுத்த நடிகை ஓவியா
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் ஓவியா. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர்...