வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்திய ஜோனிடா காந்தி.. வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் தான் ஜோனிடா காந்தி. இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், போன்ற பல...