ஆலியா பட் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்யாவாடி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல...