கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் ஐந்து கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன்...