கடுகு கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் பக்க விளைவுகள்..!
கடுகு கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். குளிர்காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் கீரைகளில் ஒன்று கடுகு கீரை. இதில் கால்சியம் , துத்தநாகம், தாமிரம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது...