ராதிகாவிற்கு ஆதரவாக பேசிய ஈஸ்வரி. கணேஷ் கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து ஒரு பக்கம் அமிர்தாவை தேடுகின்றனர். இன்னொரு பக்கம் கணேஷ்...