கணேஷ் கொடுத்த ஷாக். சோகத்தில் செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு போன் செய்யும் கணேஷ் நீங்க கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு என அதிர்ச்சி கொடுத்து...