வெண்பாவை கடுப்பாக்கிய பாரதி. வெண்பா எடுத்த சபதம். இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஷர்மிளா என் திட்டமெல்லாம் வேஸ்டா போச்சு என பாரதி வெண்பாவை ரிஜெக்ட்...