லக்ஷ்மியால் சௌந்தர்யா எடுக்கப்போகும் முடிவு.. நடக்கப்போவது என்ன? பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் வேணு, சௌந்தர்யா என இருவரும் லட்சுமியுடன் முத்தத்தை கேட்டு வந்த பின்னர் அகிலன் அவர்களுக்கு...