இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் விஜய் டிவி கண்ணே கலைமனே சீரியல்.ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே சமயம் இந்த சீரியல்கள் லாஜிக் இல்லாத கதைகள் எதிர்மறை விமர்சனங்களையும் சந்திக்கின்றன. குறிப்பாக விஜய்...