தற்கொலை செய்து கொண்ட கவிஞர் கபிலனின் மகள் தூரிகை..
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் கபிலன். விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலின் மூலம் பாடலாசிரியர் கபிலன் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து கமலின் ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு வேடத்திலும் நடித்திருந்தார்....