ஈஸ்வரி எடுத்த முடிவு, கண் கலங்கிய கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பெரிய விருந்து சமைத்து எல்லோரையும் கூப்பிட்டு பரிமாற செல்வி நல்லா சாப்பிடுங்க மா என்று ஜெயில்...