இந்தியன் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்
இந்திய திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து...