வெற்றிகரமாக 65 வருடங்களை திரைப்பயணத்தில் கடந்த கமல்ஹாசன், வைரலாகும் பதிவு
திரைப்பயணத்தில் 65 வருடங்களை கடந்துள்ளார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை மணிரத்தினம் இயக்கி...