வெளிவராத அப்டேட்… கைவிடப்பட்டதா கமலின் 233 வது படம்? வைரலாகும் தகவல்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று...