சென்னையில் நடக்க போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு. எங்கு எப்போது தெரியுமா?
தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல்...