உணவில் தினை,கம்பு, சோளம், சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
உணவில் தினை, சோளம், கம்பு, சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம். நம் உணவில் திணை,கம்பு,சோளம் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதில் நார்ச்சத்து இரும்புச்சத்து தாதுக்கள் புரதம் போன்ற சத்துக்கள்...