Movie Reviews சினிமா செய்திகள்டிராகன் திரைவிமர்சனம்jothika lakshu21st February 2025 21st February 2025பள்ளியில் படிக்கும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்குகிறார். அதன்பின் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்லுகிறார். அந்த பெண், நீ நன்றாக படிக்கிற பையன். எனக்கு கெத்தாக இருக்கும்...