ஸ்டார் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளாக...