ரஜினியின் வசனத்தை கியூட்டாக பேசி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள்
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில்...