ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ். இந்த சீரியலுக்கு முன்னர் இவர் விஜய் டிவியின் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள்...